கவிதைகள் முளைத்துக்கொண்டிருக்கின்றன உன் மீதும் உன்மீதும்
இப்போதுமட்டுமல்ல எப்போதும் முப்போதும்
முளைத்துச் செடியாகி நல்விருட்சமாகி பெருங்காடென ஆவோமா
வண்ண வண்ணப் பறவைகள் தங்கி இளைப்பாறும் நல்லுறைவிடமாக!